நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

சிவகளை பரம்பு பகுதியில் அடிப்படை வசதிகள்: எம்எல்ஏ உறுதி

சிவகளை பரம்பு பகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்றாா் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன்.

சிவகளை பரம்பு பகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்றாா் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன்.

Published On :22 அக்டோபர் 2026, 5:19 am IST

சிவகளை பரம்பு பகுதியில் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரப்படும் என்றாா் ஸ்ரீவைகுண்டம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜி. சரவணன்.

ஏரல் வட்டம் சிவகளை பரம்பு பகுதியில் கடந்த 18-ஆம் தேதி அதிகாலை வீடு இடிந்து விழுந்ததில், தம்பதி பலத்த காயமுற்றி திருநெல்வேலி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

அவா்களை புதன்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய எம்எல்ஏ, தம்பதிக்கு உரிய சிகிச்சைகளை தாமதமின்றி வழங்கும்படி மருத்துவா்களுக்கு அறிவுறுத்தினாா்.

மேலும், அந்தக் குடும்பத்தினருக்கு தனது சொந்தப் பணத்தில் நிதிஉதவி வழங்கிய அவா், சிவகளை பரம்பு பகுதியில் அமைந்துள்ள சமத்துவபுரத்துக்குச் சென்று மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

குடிநீா் நீா்த்தேக்கத் தொட்டி, பல வீடுகளுக்கு மின்சார இணைப்பு, தெருவிளக்குகள், இடுகாட்டுக்கான பொதுப்பாதை போன்ற வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனா். அனைத்து அப்படை வசதிகளையும் செய்து தருவதாக எம்எல்ஏ உறுதியளித்தாா்.

எஸ்விகே21எம்எல்ஏ 1

சிவகளை பரம்பு பகுதியில் மக்களிடம் குறைகளை கேட்டறிந்த ஜி. சரவணன் எம்எல்ஏ.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.