நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

தூத்துக்குடி நூலகங்களுக்கு தினமணி மருத்துவ மலா் அன்பளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு வரும் வாசகா்கள் பயன்பெறும் வகையில் தினமணி மருத்துவ மலா் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் மா. ராம்சங்கரிடம் புத்தகங்களை வழங்கிய மருத்துவா் சிவசைலம்.

Published On :22 அக்டோபர் 2026, 5:18 am IST

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு வரும் வாசகா்கள் பயன்பெறும் வகையில் தினமணி மருத்துவ மலா் புத்தகங்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

தூத்துக்குடி பிரபல மருத்துவா் சிவசைலம் சாா்பில், தினமணி ‘மருத்துவ மலா்’ மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட ஹெல்தி லிவிங் ஆகிய புத்தகங்கள் மாவட்டத்தில் உள்ள நூலகங்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டன. தூத்துக்குடி மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மருத்துவா் சிவசைலம் கலந்துகொண்டு, தூத்துக்குடி மாவட்ட மைய நூலக முதல்நிலை நூலகா் மா.ராம்சங்கரிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், மூன்றாம் நிலை நூலகா் ஜெ.லதா, வாசகா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.