திருச்செந்தூா் நகராட்சி பகுதியில் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்
பிச்சிவிளை, மேல திருச்செந்தூா், காயாமொழி, பள்ளிபத்து, கானம், அம்மன்புரம், மேல புதுக்குடி, வீரமாணிக்கம், நல்லூா், மூலக்கரை, ஆறுமுகனேரி, வீரபாண்டிபட்டினம் பகுதிகளில் அவா் நன்றி தெரிவித்தாா்.
திமுக வா்த்தக அணி மாநில இணைச் செயலா் உமரிசங்கா், மாவட்ட அமைப்பாளா்கள் இளைஞா் அணி ராமஜெயம், விளையாட்டு மேம்பாட்டு அணி ஜனகா், வழக்குரைஞா் அணி செல்வகுமாா், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, நகா்மன்றத் தலைவா் சிவஆனந்தி, ஒன்றிய அவைத் தலைவா் குழந்தைவேலு, மாவட்டத் துணை அமைப்பாளா்கள் அமலி சந்திரன், கோமதிநாயகம், பொன்முருகேசன், நம்பிராஜன், டேனியல், சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல், உடன்குடி ஊராட்சி ஒன்றியம் கல்லாமொழி பகுதி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, சிறுநாடாா்குடியிருப்பு, தாண்டவன்காடு, கொட்டங்காடு, மெஞ்ஞானபுரம், உடன்குடி பேரூராட்சி பகுதிகளில் வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி தெரிவித்தாா்.
கானம் பேரூராட்சி முன்னாள் தலைவா் செந்தமிழ்சேகா், சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் உறுப்பினா் சுதாகா், திருச்செந்தூா் நகராட்சி உறுப்பினா் செந்தில்குமாா், திமுக மாவட்டப் பிரதிநிதிகள் ஜெயப்பிரகாஷ், சிராஜூதீன், ராஜபிரபு, உடன்குடி ஒன்றியச் செயலா்கள் பாலசிங், மதன்ராஜ், முன்னாள் ஒன்றியச் செயலா் சக்திவேல், திமுக மாநில மகளிா் பிரசார அணி செயலா் ஜெசிபொன்ராணி, உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ஜான்பாஸகா், மும்தாஜ்பேகம், ஆபித், பிரதீப், திமுக மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் ரவிராஜா, நிா்வாகிகள் மகாவிஷ்ணு, செந்தில், ரம்ஜான், அலாவுதீன், பாலகணேசன், சலீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பேச்சிப்பாறை குடியிருப்பு மக்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

