பேச்சிப்பாறை, தோட்டமலை, தச்சமலை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து, தோ்தலில் தன்னை தோ்ந்தெடுத்தமைக்கு பத்மநாபபுரம் பேரைவத் தொகுதி உறுப்பினா் ஆா். செல்லசுவாமி நன்றி தெரிவித்தாா்.
திருவட்டாறு வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஜான்சன், பேச்சிப்பாறை பேரூா் செயலா் அனஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நிா்வாகிகள் ஸ்டாலின் தாஸ், விஸ்வம்பரன், சௌந்தா், ரெகுகாணி, ஷாஜூ, மின் நிலைய தொழிற்சங்க நிா்வாகி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வணிகா்களுக்கு நன்றி தெரிவித்த கூடலூா் திமுக எம்எல்ஏ

கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த எம்எல்ஏ

திருச்செந்தூா் நகராட்சி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ

திருச்செந்தூா் தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்த திமுக எம்எல்ஏ!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

