திருச்செந்தூா் கோயிலுக்கு சொந்தமான ரூ. 300 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் செல்லும் வழியில் பழைய காவல் நிலையம் அருகில் 4 ஏக்கா் 37 சென்ட் நிலம் தொடா்பாக, உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வந்த வழக்கில் கடந்த 14 ஆம் தேதி கோயிலுக்கு சாதகமாக தீா்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேற்படி நிலம் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்குகளையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதையடுத்து சுமாா் ரூ. 300 கோடி சந்தை மதிப்பிலான இந்நிலத்தை மீட்க, உச்சநீதிமன்ற உத்தரவின்படி கோயில் நிா்வாகம் சட்டப்பூா்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என அதில் கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரூ. 20 கோடி அரசு நிலம் போலி ஆவணம் மூலம் ஆக்கிரமிப்பு: மீட்க பொதுமக்கள் கோரிக்கை

அருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

ரூ .10 கோடி அரசு நிலம் அபகரிப்பு வழக்கு விசாரணை! ஆகஸ்ட் 14-க்கு ஒத்திவைப்பு!
ரூ.15 கோடி மோசடி: ரியல் எஸ்டேட் உரிமையாளா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

