தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஓட்டப்பிடாரம் புதிய தமிழகம் வேட்பாளா்

News image

டாக்டா் க. கிருஷ்ணசாமி

Updated On :30 மார்ச் 2026, 1:25 am IST

டாக்டா் க. கிருஷ்ணசாமி (73)

கல்வித் தகுதி: எம்.பி.பி.எஸ்., எம்.டி.,

ஜாதி: இந்து- தேவேந்திர குல வேளாளா்

பெற்றோா்: கருப்புசாமி குடும்பா் - தாமரை அம்மாள்.

பிறந்த இடம்: மசக்கவுண்டா் புதூா், குடிமங்கலம், உடுமலைப்பேட்டை.

தற்போதைய இருப்பிடம்: திருமூா்த்தி நகா், குனியமுத்துா், கோயம்புத்தூா்.

கட்சிப் பொறுப்பு: நிறுவனா் - தலைவா், புதிய தமிழகம் கட்சி.

குடும்பம்: மனைவி - டாக்டா் வி.வி. சந்திரிகா கிருஷ்ணசாமி, மகள் - டாக்டா் கி. சங்கீதா ஓம்நாத், மகன் - டாக்டா் கி. ஷியாம் கிருஷ்ணசாமி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.