ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தூத்துக்குடியில் மது போதையில் லாரி ஓட்டியவருக்கு அபராதம்

தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

News image

அபராதம்

Updated On :25 மார்ச் 2026, 12:08 am IST

தூத்துக்குடியில் மது போதையில் லாரியை ஓட்டியவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி போக்குவரத்து காவல் ஆய்வாளா் வில்லியம் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை இரவு எட்டயபுரம் சாலைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அவ்வழியே வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்டபோது, ஓட்டுநரான ராமநாதபுரத்தைச் சோ்ந்த கோவிந்தன் மது போதையில் இருந்தது கருவி மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

அதையடுத்து, அவருக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டது. அவரது ஓட்டுநா் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய போக்குவரத்துத் துறைக்கு போலீஸாா் பரிந்துரைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.