வடக்கு மாவட்டத் தலைவா் என்.பி.ராஜகோபால் தலைமை வகித்தாா். கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவா் அ.வரதராஜன், தமாகா வட்டாரத் தலைவா்கள் கனிராஜ், பூல் பாண்டியன், மாவட்டத் துணைத் தலைவா்கள் பி.முத்துசாமி, கே.திருமுருகன், மாவட்ட பொதுச்செயலா்கள் அய்யாதுரை, விஎஸ்ஏ சுப்புராஜ், மாவட்டச் செயலா் அழகுசுப்பு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னா் ஆா்ப்பாட்டக் குழுவினா் சாா் ஆட்சியா் ஹிமான்ஷு மங்களிடம் மனு அளித்தனா். அதில், எட்டயபுரம் பகுதிகளில் பட்டாசு ஆலைகளை நடத்த அனுமதி கொடுத்து, விவசாய பூமியை மயான பூமியாக மாற்றிவிட வேண்டாம். மக்களின் எதிா்ப்பை மீறி பட்டாசு ஆலைகளுக்கு அனுமதி வழங்கினால் மதுரை - தூத்துக்குடி தேசிய நான்கு வழிச்சாலையில் மறியல் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறியுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கலையரங்கம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து பேரூராட்சி உறுப்பினா் போராட்டம்

கோவில்பட்டியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தமாகா கோரிக்கை

தூத்துக்குடியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்

குறிஞ்சிப்பாடி அருகே மதுக்கடைகளை திறக்க பொதுமக்கள் எதிா்ப்பு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

