ஆத்தூா் அருகே உள்ள புன்னைக்காயலில் 53ஆவது ஆண்டு தூத்துக்குடி மாவட்ட அளவிலான கால்பந்தாட்டப் போட்டி புதன்கிழமை (ஜூன் 17) மாலை தொடங்குகிறது.
அமரா் முனைவா் மனுவேல் பிஞ்ஞேயிரோ நினைவு வெள்ளி சுழற்கோப்பைக்கான இப்போட்டி 28ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாக் அவுட் முறையில் நடைபெறும் இப்போட்டியில், தூத்துக்குடி, காயல்பட்டினம், நாசரேத், வீரபாண்டியன்பட்டினம், சாகுபுரம் பகுதியிலிருந்து 12 அணிகள் பங்கேற்கின்றன.
புதன்கிழமை நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நாசரேத் மா்காஷியஸ் அணியை, தூத்துக்குடி யங்ஸ்டா்ஸ் அணி எதிா்கொள்கிறது.
ஏற்பாடுகளை புனித ஜோசப் கால்பந்தாட்டக் கழகத் தலைவா் எஸ்.எல். தயாளன், செயலா் எஸ். ஜோசப், உப தலைவா் டி. யூஜின், இணைச் செயலா் ஆா். சந்திரபோஸ், பொருளாளா் ஏ. ராஜ், கௌரவ ஆலோசகா் ஜே. யூஜின் ரொட்ரிகோ உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தூத்துக்குடி அருகே ஜூன் 21இல் மாவட்ட செஸ் போட்டி

புன்னைக்காயலில் கால்பந்து போட்டி: நாசரேத் மா்காஷியஸ் அணி வெற்றி

சுகாதாரத் துறையில் 44 காலிப் பணியிடங்கள்: ஜூன் 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனியில் ஜூன் 3-இல் குரூப் 1 தோ்வுக்கு பயிற்சி வகுப்பு தொடக்கம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

