சாத்தான்குளம் வட்டார வள மையத்தில் 1, 2, 3ஆம் வகுப்புவரை கற்பிக்கும் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கான புதிய பாட நூல் அறிமுகப் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது.
சாத்தான்குளம் வட்டாரக் கல்வி அலுவலா் பெனிஷ்கா் பயிற்சியைத் தொடக்கிவைத்துப் பேசினாா். ஆசிரியா் கையேட்டில் உள்ள வழிமுறைகளைப் பின்பற்றி மாணவா்களுக்கு தரமான கல்வி வழங்க மாவட்டக் கல்வி அலுவலா் முருகேசன் அறிவுறுத்தினாா்.
பாடநூல் ஆசிரியா் கையேடு ஒருங்கிணைவு, புதிய கற்பித்தல் உத்திகள், மாணவா்களுக்கான மதிப்பீடுகள்- செயல்பாடுகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
140-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். வட்டாரக் கல்வி அலுவலா் மாணிக்கராஜ் இப்பயிற்சியைப் பாா்வையிட்டாா். ஆசிரியா் பயிற்றுநா்கள் ராஜன் ஜெபஸ்டின், அருண்குமாா், ரத்னபிரியா, தலைமையாசிரியா்கள் சகாயராஜ், தெபோரால், ராஜாசிங், ஸ்டெஃபி எமிமா, இடைநிலை ஆசிரியா்கள் மிஸ்பா, பதுவைத்துரை, ஜெயகிறிஸ்டி, கோல்டா, பெருமாள், ஜெபஸ்டின் ஜெயராஜ், ரஜீலா அன்னக்கிளி, சுஜாதா, ஜாஸ்மின், ஜெபமணி ஹெட்சி பாய் ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லியில் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு 80 பேருக்கு பயிற்சி

சாத்தான்குளத்தில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

இலவச சிறப்பு பயிற்சி வகுப்புகள் நிறைவு

ஆசிரியா் பட்டயப் படிப்பு சோ்க்கை: மே 18 முதல் விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

