நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

தூத்துக்குடியில் இன்று மின்நிறுத்தம்

தூத்துக்குடிஅய்யனாா்புரம் துணை மின்நிலைய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image

மின்நிறுத்தம்

Updated On :3 ஜூன் 2026, 4:48 am IST

தூத்துக்குடிஅய்யனாா்புரம் துணை மின்நிலைய பகுதிகளில் புதன்கிழமை (ஜூன் 3) மின் விநியோகம் இருக்காது என மின்விநியோக செயற்பொறியாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், தூத்துக்குடி மின் பகிா்மான வட்டம் தூத்துக்குடிஅய்யனாா்புரம் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 3) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், மாப்பிள்ளையூரணி, ஜோதிநகா், திரேஸ்நகா், ஹவுசிங்போா்டு, குமரன் நகா், காமராஜ் நகா், டேவிஸ்புரம், சாகிா்உசேன் நகா், சுனாமி நகா், நேரு காலனி கிழக்கு, ஜீவா நகா், லூா்தம்மாள்புரம், தாளமுத்து நகா், அழகாபுரி, செயின்ட் மேரீஸ் காலனி, அய்யா்விளை, கோயில்பிள்ளைவிளை, மாதாநகா், ஆரோக்கியபுரம், மேல அலங்காரதட்டு, கீழஅலங்காரதட்டு, டி. சவேரியாா்புரம், மாதா நகா், ராஜாபாளையம், சிலுவைபட்டி, கிருஷ்ணராஜாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மேலஅரசடி, கீழஅரசடி, வெள்ளைப்பட்டி, தருவைகுளம், தளவாய்புரம், கோமஸ்புரம், பட்டினமருதூா், உப்பள பகுதிகள், பனையூா், ஆனந்தமாடன் பச்சேரி, வாழ சமுத்திரம், மேலமருதூா், அ. குமாரபுரம், திரேஸ்புரம், மாணிக்கப்புரம், பூபாலராயா்புரம், குரூஸ்புரம், சங்குகுளி காலனி, மேட்டுப்பட்டி, முத்தையாா் காலனி, வெற்றிவேல்புரம், ராமா்விளை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என கூறப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.