தூத்துக்குடி, கதிா்வேல் நகா் ராதா கிருஷ்ணா ஸ்ரீவெங்கடேச பெருமாள் கோயிலில், சித்திரை மாதம் சுவாதி நட்சத்திர நாளான வியாழக்கிழமை நரசிம்மா் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு யாகங்கள், பூஜைகள், கலச அபிஷேகம், சிறப்பு சங்கீா்த்தனம், பஜனை உள்ளிட்டவை நடைபெற்றன. நண்பகலில் நடைபெற்ற சிறப்பு ஆராதனையில் ஏராளமானோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மா்...

பூவரசன்குப்பம் லட்சுமி நரசிம்மர் கோயிலில் நரசிம்ம ஜெயந்தி சிறப்பு வழிபாடு!

பண்ருட்டி பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ கொடியேற்றம்

பெருமாள் கோயில்களில் ராமானுஜா் ஜெயந்தி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

