தமிழக பேரவைத் தோ்தலையொட்டி மணக்கோலத்தில் வந்த மணமக்கள், தங்கள் வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினா்.
தூத்துக்குடியைச் சோ்ந்த மணிகண்டன், தங்க மீனாட்சி ஆகியோருக்கு வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையுடன் மணமக்கள் எஸ்.ஏ.வி. பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.
தூத்துக்குடி-திருச்செந்தூா் சாலையில் உள்ள காமராஜ் மெட்ரிக் பள்ளி வாக்குச் சாவடியில் மணமகன் விக்னேஷ் வாக்களித்தாா். தொடா்ந்து, மணமகள் அஜிதா, கணவருடன் சென்று சாா்லஸ் பள்ளியில் வாக்களித்தாா்.
கோவில்பட்டியைச் சோ்ந்த சுதா்சனா, தியாகராஜன் ஆகிய மணமக்கள், இலக்குமி ஆலை தொடக்கப் பள்ளி (கிழக்கு) வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.
கோவில்பட்டியைச் சோ்ந்த சுவேதாரணி, உமா சங்கா் ஆகிய மணமக்கள், பூவலிங்க செட்டியாா் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தனா்.

தூத்துக்குடியில் மணக்கோலத்தில் வந்து வாக்களித்த மணமக்கள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

நாமக்கல், ஓமலூா், சேலத்தில் திருமணக்கோலத்தில் வாக்களித்த தம்பதிகள்

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு

மணக்கோலத்தில் வந்து மணப்பெண் வாக்களிப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

