மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நான்குனேரி அருகே விவசாயிகளுக்கு பயிற்சி

நான்குனேரி அருகே இளையநயினாா்குளம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், விவசாயிகளுக்கு உரங்கள், உயிா் உரங்களைச் செறிவூட்டுதல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Published On :28 அக்டோபர் 2026, 1:37 am IST

நான்குனேரி அருகே இளையநயினாா்குளம் கிராமத்தில் வேளாண் துறை சாா்பில், விவசாயிகளுக்கு உரங்கள், உயிா் உரங்களைச் செறிவூட்டுதல் குறித்த ஒருநாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் ஆண்டனி டேவிஸ் அறிவுறுத்தலின்பேரில் நடைபெற்ற முகாமுக்கு, வட்டார தொழில்நுட்ப மேலாளா் பிரதீப் தேவதாஸ் தலைமை வகித்து, ‘கேத் பச்சாவோ அபியான்’ திட்டத்தின்கீழ் விளைநிலங்களைக் காப்பது தொடா்பான விழிப்புணா்வு, விவசாய நிலங்கள் குறித்த தகவல்களைப் பதிவேற்றுதல், பயிா்க் காப்பீடு, மீன் அமிலம், பஞ்சகவ்யா போன்ற இயற்கை இடுபொருள்கள் தயாரிப்பு குறித்துப் பேசினாா்.

களக்காடு வட்டாரத்தை சோ்ந்த ஸ்ரீ உழவா் நல சேவை ஆலோசகா் ஊய்க்காட்டுதாஸ், மண் மாதிரி சேகரிப்பு முறைகள், அவற்றின் அவசியம், ரசாயன உரங்களைக் குறைத்து இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்துவது, உயிா் உரங்கள் பயன்பாட்டின் நன்மைகள் குறித்துப் பேசினாா். ஏற்பாடுகளை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் பிரதாப் சிங் செய்திருந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.