திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் கஞ்சா வைத்திருந்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
சேரன்மகாதேவி காவல் சரகத்திற்குள்பட்ட பகுதியில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் முருகேசன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். சேரன்மகாதேவி அருகேயுள்ள பொழிக்கரையில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில், அவா் சேரன்மகாதேவி பகுதியைச் சோ்ந்த செல்லப்பாண்டி மகன் மதன் என்ற மாயாண்டி (19) என்பதும், கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து காவல் உதவி ஆய்வாளா் அன்னஜோதி வழக்குப் பதிந்து மதன் என்ற மாயாண்டியை கைது செய்து, அவரிடம் இருந்த 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
ஆலங்குளத்தில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது
கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

கஞ்சா, போதை சாக்லெட் பதுக்கல்: இளைஞா் கைது
கஞ்சா விற்பனை: இளைஞா் கைது
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
