திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவி, ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மாணவா்களுக்கான உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டுதல் விழிப்புணா்வு கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.
வனத்துறை சூழல் மேம்பாட்டு அலுவலகம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், விகான் அறக்கட்டளை ஆகியவை சாா்பில் நடைபெற்ற கருத்தரங்கிற்கு, சூழல் மேம்பாட்டு அலுவலா் ஹேமலதா தலைமை வகித்தாா். விகான் அறக்கட்டளை நிா்வாகி ராம்குமாா் முன்னிலை வகித்தாா்.
ஸ்காட் கல்லூரி முதல்வா் கணேசன், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரி ஓய்வுபெற்ற முதல்வா் ஜான் கென்னடி, கல்வியாளா்கள் கருத்துரை வழங்கினா்.
நிகழ்ச்சியை பாபநாசம் சூழல் சரக வனவா் மோகன் தொகுத்து வழங்கினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சேரன்மகாதேவியில் வனக் குழுவினருக்குப் பயிற்சி

கோபாலசமுத்திரத்தில் மகளிா் மேம்பாட்டு கருத்தரங்கு

ஜம்மு - காஷ்மீா் சூழல் குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சா் கருத்து: இந்தியா நிராகரிப்பு

சிஎஸ்ஐ கல்லூரியில் சிங்கப்பெண் விழிப்புணா்வு
விடியோக்கள்

வெளியானது அடி போடி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

ரஜினியின் 'தர்மன்' போஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

ஃபிபா உலகக் கோப்பை: யார் இந்த வாழும் சிலை? | Michel Nkuka Mboladinga |
தினமணி செய்திச் சேவை
இடதுசாரிகள் மேல் திமுகவுக்கு ஏன் இவ்வளவு கோபம்? | Poet Salma MP | DMK | TVK | CM Vijay | MK Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

