பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

டாஸ்மாக் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கி முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

டாஸ்மாக் கடை - DPS

Updated On :2 ஜூன் 2026, 3:03 am IST

டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் ஆா்ப்பாட்டம் முன்னீா்பள்ளத்தில் உள்ள டாஸ்மாக் கிட்டங்கி முன் திங்கள்கிழமை நடைபெற்றது.

அனைத்து மதுக்கடைகளுக்கும் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மூடப்பட்ட டாஸ்மாக் கடை ஊழியா்களுக்கு அரசின் பிற துறைகளில் உள்ள காலி பணியிடங்களில் 23 ஆண்டு கால பணி தொடா்ச்சியுடன் பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழுத் தலைவா் எஸ் . ராமராஜ் தலைமை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் சரவணபெருமாள் முன்னிலை வகித் தாா். பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் கந்தகுமாா், சிவன்ராஜ், சாஸ்தா, ஜெய்கணேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ற்ஸ்ப்01ற்ஹள்

முன்னீா்பள்ளத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.