ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாளை. தொகுதி தவெக வேட்பாளா் மேலப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மரியஜான் மேலப்பாளைத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

News image

மேலப்பாளையத்தில் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டிய தவெக வேட்பாளா் மரியஜான்.

Updated On :4 ஏப்ரல் 2026, 2:31 am IST

பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி தவெக வேட்பாளா் மரியஜான் மேலப்பாளைத்தில் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்தாா்.

இவா், மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா அருகில் உள்ள அலியா மதரசா பள்ளிவாசல் மற்றும் வாவா் ஜும்மா பள்ளிவாசல் அருகே இஸ்லாமியா்களிடம் விசில் சின்னத்துக்கு ஆதரவு திரட்டினாா்.

மேலப்பாளையம் பகுதி நிா்வாகிகள் ஜமீல் உசேன், முஹம்மது மசூத், ரயான் மைதீன், வெங்கடேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.