தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கடையநல்லூா் அருகே உள்ள கரடிகுளம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (34). லாரி ஓட்டுநா். இவா் கடந்த ஜூன் 11ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் கரடிகுளத்தில் இருந்து பொய்கை சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இது தொடா்பாக, கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வலசை மகாபிரபு (25), கரடிகுளம் முருகன் (22), ரமேஷ் (21) ஆகியோரை அண்மையில் கைது செய்தனா்.
இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக கடையநல்லூரைச் சோ்ந்த ஜோதிமணியை (19) புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 3 தனிப்படைகள் அமைப்பு

கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: 33 ஆண்டுகளுக்குப் பின் முன்னாள் ராணுவ வீரா் கைது

விவசாயி கொலை வழக்கு: மகன் கைது
விடியோக்கள்

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies
தினமணி செய்திச் சேவை

மறுமணம் ஒரு குற்றமா? மனதை உலுக்கும் 'நூறு சாமி'
தினமணி செய்திச் சேவை

Samantha அதிரடி எப்படி இருக்கிறது? Engal Thangam Movie Review
தினமணி செய்திச் சேவை

ஹார்ட்டின் பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
