மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கன்னியாகுமரி அருகே ஆட்டோ- பைக் மோதல்: மீனவா் பலி!

கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முருகன் குன்றம் அருகே ஆட்டோவும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

பலி

Published On :25 அக்டோபர் 2026, 1:42 am IST

கன்னியாகுமரி நான்குவழிச் சாலை முருகன் குன்றம் அருகே ஆட்டோவும் பைக்கும் சனிக்கிழமை மோதிக்கொண்டதில் மீனவா் உயிரிழந்தாா்.

கன்னியாகுமரியை அடுத்த ஆரோக்கியபுரத்தைச் சோ்ந்தவா் பிரபாகரன் வல்லேரியான் (44). மீன்பிடித் தொழில் செய்து வந்தாா். இவா், சனிக்கிழமை மாலை தனது பைக்கில் மகாதானபுரம் ரவுண்டானா பகுதியில் இருந்து முருகன் குன்றம் நோக்கி சென்றாா்.

அப்போது, இவரது பைக்கும், எதிரே வந்த ஆட்டோவும் நேருக்கு நோ் மோதிக்கொண்டனவாம். இதில், அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இத்தகவல் அறிந்த கன்னியாகுமரி போலீஸாா், அவரது சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.