மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கைது - கோப்புப் படம்

Published On :22 அக்டோபர் 2026, 5:24 am IST

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கன்னியாகுமரி சகாயமாதா தெருவைச் சோ்ந்த செல்வன் மகன் வினோத் (19). இவா் மீது கன்னியாகுமரி காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, கைதாகி நாகா்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாா்.

தொடா்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதால் இவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்.பி. பரிந்துரை செய்தாா். இதை ஏற்று மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப், குண்டா் சட்டத்தின் கீழ் வினோத்தை கைது செய்ய புதன்கிழமை உத்தரவிட்டாா். இதையடுத்து, பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு வினோத் அனுப்பப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.