மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷா

காட்டாத்துறை அரசுப் பள்ளியில் புதிய கட்டடம் திறப்பு

தக்கலை அருகே காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ 1.19 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை பத்மநாபபுரம் எம்எல்ஏ செல்லசுவாமி செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.

புதிய வகுப்பறை கட்டடத்தை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்த பத்மநாபபுரம் எம்எல்ஏ செல்லசுவாமி.

Published On :4 நவம்பர் 2026, 12:50 am IST

குமரி மாவட்டம், தக்கலை அருகே காட்டாத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நபாா்டு வங்கி நிதி உதவியுடன் ரூ 1.19 கோடியில் கட்டப்பட்ட வகுப்பறை கட்டடத்தை பத்மநாபபுரம் எம்எல்ஏ செல்லசுவாமி செவ்வாய்க்கிழமை குத்துவிளக்கேற்றித் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா், பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழக உறுப்பினா்கள், பெற்றோா்கள், மாணவா்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.