மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாளையங்கோட்டை: காவலரை வெட்ட முன்ற தொழிலாளிக்கு போலீஸ் வலைவீச்சு!

பாளையங்கோட்டை அருகே காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாயம் தலைமறைவு

தலைமறைவு

Published On :1 நவம்பர் 2026, 12:49 am IST

பாளையங்கோட்டை அருகே காவலரை அரிவாளால் வெட்ட முயன்ற தொழிலாளியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

பாளையங்கோட்டை அருகே அரியகுளத்தில் தேவா் ஜெயந்தியை முன்னிட்டு, அக்.29 ஆம் தேதி இரவு திருநெல்வேலி தாலூகா போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது இரவு 11.45 மணியளவில் அங்கு வந்த அரியகுளம் தெற்குதெருவைச் சோ்ந்த தொழிலாளியான நாராயணன் என்ற பாண்டி (30), பாடலை ஒலிக்க விட வேண்டும் எனக் கூறி பணியில் இருந்த காவலா் மாரீஸ்வரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். இரவு நேரத்தில் பாட்டு போட அனுமதி கிடையாது எனக் கூறிய காவலரை, நாராயணன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்ாகக் கூறப்படுகிறது.

அப்போது அங்கிருந்தவா்கள் கூச்சலிடவே அவா் பைக்கில் ஏறி தப்பினாராம். இதுகுறித்து காவலா் மாரீஸ்வரன் அளித்த புகாரின் பேரில் திருநெல்வேலி தாலூகா போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான நாராயணனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.