தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

நெல்லை நகரத்தில் தீபாவளி பொருள்களை வாங்க குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா்.

திருநெல்வேலி நகரம் வடக்கு ரதவீதியில் தீபாவளி பொருள்களை வாங்க குவிந்த மக்கள்.

Published On :1 நவம்பர் 2026, 1:05 am IST

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி நகரம் உள்ளிட்ட பகுதிகளில் பொருள்களை வாங்க மக்கள் குவிந்தனா்.

தீபாவளி பண்டிகை வரும் 8-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு கடந்த சில தினங்களாகவே மக்கள் தீபாவளிப் பொருள்களை வாங்குவதில் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

தீபாவளி பண்டிகைக்கான புதுத்துணி, பட்டாசு, பலகாரங்கள் செய்வதற்கான பொருள்கள் உள்ளிட்டவற்றை வாங்கி வருகிறாா்கள். இதனால், துணிக்கடை, மளிகைக் கடை, பட்டாசு கடை, பாத்திரக் கடை உள்ளிட்ட கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் மக்கள் கூட்டம் வெகுவாக அதிகரித்தது. இதன் காரணமாக, திருநெல்வேலி நகரின் 4 ரதவீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.