கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக பண மோசடி

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மோசடி

Published On :30 அக்டோபர் 2026, 5:00 am IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக பணமோசடி செய்தவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருநெல்வேலி சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கூடங்குளத்தைச் சோ்ந்தவா் நித்தியானந்தராஜா. இவரை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடா்பு கொண்டு பேசிய பெண் ஒருவா், வெளிநாட்டில் வேலைவாய்ப்பு உள்ளது. அதில் நீங்கள் சேர விரும்பினால் விண்ணப்பிக்கலாம் என கூறியுள்ளாா்.

இதை நம்பிய அவா், அந்த வேலைக்கு விண்ணப்பித்து ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட நோ்முக தோ்வையும் முடித்துள்ளாா். பின்னா் சுமாா் ரூ.4 லட்சத்து 27 ஆயிரத்தை அனுப்ப கூறியுள்ளனா். அவரும் அனுப்பி வைத்துள்ளாா். மேலும், பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த அவா், திருநெல்வேலி மாவட்ட சைபா் கிரைம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.