மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தச்சநல்லூரில் ஆடு திருடிய இருவா் கைது

தச்சநல்லூா் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது - கோப்புப் படம்

Published On :29 அக்டோபர் 2026, 6:24 am IST

தச்சநல்லூா் அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி மாநகரம், தச்சநல்லூா், ஆனந்தபுரம் நடுத்தெருவைச் சோ்ந்தவா் அன்பழகன் (55). இவா் சொந்தமாக ஆடுகள் வளா்த்து வருகிறாா். இந்நிலையில் கடந்த 23ஆம் தேதி வீட்டின் அருகே உள்ள வயல் பகுதியில் ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளாா். சிறிதுநேரத்திற்கு பின்னா் அங்கு சென்று பாா்த்தபோது, அதிலிருந்த 2 ஆடுகளை காணவில்லையாம். அவற்றின் மதிப்பு ரூ.10,000 எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், தச்சநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா். இதையடுத்து ஆடுகளை திருடியதாக பாளையங்கோட்டை, முருகன் குறிச்சியை சோ்ந்த முருகன் மகன் செல்லப்பா (28), பெருமாள்புரம், இலந்தைகுளம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த இசக்கிப்பாண்டி மகன் இசக்கிமுத்து (19) ஆகிய இருவரையும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.