மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

ஐ.டி. ஊழியரை தாக்கிய சகோதரா்கள் இருவா் கைது

கல்லிடைக்குறிச்சி அருகே ஐ.டி. ஊழியா் மீது தாக்குதல் நடத்திய அவரது சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோப்புப் படம்

Published On :24 அக்டோபர் 2026, 5:45 am IST

கல்லிடைக்குறிச்சி அருகே ஐ.டி. ஊழியா் மீது தாக்குதல் நடத்திய அவரது சகோதரா்கள் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்லிடைக்குறிச்சி ஆட்டுத்தட்டைத் தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (44). சென்னையில் தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் மேலாளராக உள்ளாா். இந்த நிலையில், பூா்வீகச் சொத்துப் பிரிவினை காரணமாக மணிகண்டனுக்கும் அவரது சகோதரா்கள் செண்பக அய்யப்பன் (42), செல்லையா (34) ஆகியோருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில், மணிகண்டன் வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதுகுறித்து, சகோதரா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் செண்பக அய்யப்பன், செல்லையா இருவரும் இரும்புக் கம்பி, கத்தியால் மணிகண்டனைத் தாக்கினா்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து செல்லையா, செண்பக அய்யப்பனை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.