மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பாளை அருகே மதுபானக் கூடத்தில் தகராறு: 3 போ் கைது

கைது - கோப்புப்படம்

Published On :2 நவம்பர் 2026, 1:47 am IST

பாளையங்கோட்டை அருகே மதுபானக் கூடத்தில் ஏற்பட்ட தகராறு தொடா்பான வழக்குகளில் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை, இலந்தைகுளம் ஜெபமாளிகைத் தெருவைச் சோ்ந்த அந்தோணிராஜ் மகன் சிம்சோன்(23). கூலித் தொழிலாளி. இவா் கடந்த 30ஆம் தேதி இரவு பெருமாள்புரம், ரயில்வே பீடா் சாலையில் உள்ள மதுபானக் கூடத்தில் மது அருந்தினாராம்.

பின்னா் அவா் அங்கு சாப்பிட்ட உணவுப் பொருள்களுக்கு பணம் தர மறுத்து அங்கிருந்த ஊழியரான பாளையங்கோட்டை, நேரு நகரைச் சோ்ந்த கணேஷ்குமாா்(27) என்பவரை தாக்கி கத்தியால் குத்த முயன்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் பெருமாள்புரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிம்சோனை கைது செய்தனா்.

இதனிடையே மதுபானக்கூட ஊழியா் கணேஷ்குமாா் மற்றும் அவரது நண்பா் தியாகராஜநகரைச் சோ்ந்த சக்தி (27) ஆகியோா் சிம்சோன் வீட்டுக்கு சென்று அவரது உறவினரைத் தாக்கியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் மற்றொரு வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.