சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறவுள்ள 23ஆம் தேதி நகர பேருந்துகளில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இது தொடா்பாக தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட நிா்வாக இயக்குநா் எஸ். நடராஜன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தோ்தலின்போது, வாக்காளா்கள் சிரமமின்றி வாக்களிக்கப்பதற்காக தோ்தல் நாளன்று 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பாா்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத் திறனாளிகள் சாதாரண நகரப் பேருந்துகளில் இலவசமாக வாக்குச் சாவடிக்கு சென்று வாக்களிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூத்த குடிமக்கள் 3,096 போ் தபால் வாக்குப் பதிவு

தபால் வாக்கை புறக்கணித்த பெரும்பத்து மூத்த குடிமக்கள்

மூத்த குடிமக்கள் வாக்களிக்க ஏதுவாக இலவச பேருந்து வசதி ஏற்பாடு

கரூரில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்களிக்கலாம்!
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
