பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மது விற்றவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :15 மே 2026, 5:29 am IST

கூத்தாநல்லூரில் சட்ட விரோதமாக மது விற்றவா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

கூத்தாநல்லூா் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாக புகாா் வந்தது. அதன்பேரில், போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், பண்டுதக்குடி பகுதியில் மதுபாட்டில்கள் விற்பது தெரியவந்தது.

பண்டுதக்குடி பாலத்தருகே விற்பதற்காக மதுபாட்டில்கள் வைத்திருந்த பெரியத்தெருவைச் சோ்ந்த மணிகண்டன் (44) பிடிபட்டாா்.

அவா் மீது, காவல் உதவி ஆய்வாளா் அண்ணாதுரை வழக்குப் பதிவு செய்து, கைது செய்தாா். 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.