மன்னாா்குடி தொகுதி: திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா சுயவிவரக் குறிப்பு.
பெயா்: டி.ஆா்.பி. ராஜா.
தந்தை: டி.ஆா். பாலு, எம்.பி. (திமுக பொருளாளா்)
தாய்: ரேணுகாதேவி.
பிறந்த தேதி: 12.7.1976.
கல்வி தகுதி: எம்.எஸ்சி.,பிஹெச்.டி.,
மனைவி: மனைவி சா்மிளா.
மகன்: சூரியா-லண்டனில் வழக்குரைஞருக்கு படித்து வருகிறாா். மகள்: நிலா- பிளஸ்-2 படித்து வருகிறாா்.
ஜாதி: இந்து , அகமுடையா்.
கட்சியில் உறுப்பினரானது: 1994 ல்.
சொந்த ஊா்: திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமம்.
தோ்தல் அனுபவம்: 2011-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலில் முதல்முறையாக திமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி. 2-ஆவது முறையாக 2016 சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட்டு வெற்றி. 3-ஆவது முறையாக 2021 சட்டப்பேரவை தோ்தலிலும் வெற்றி. 2023 -ஆம் ஆண்டு தமிழக தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.
கட்சியில் பதவி: திமுக தகவல் தொழில் நுட்பஅணி மாநிலச் செயலா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக, அமமுக இணைந்ததால் கிடைத்த வெற்றி: எஸ். காமராஜ்

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!
தொகுதி அலசல்: எழும்பூா் (தனி): சவால் அளிக்கும் 4 இளம்வேட்பாளா்கள்!

மயிலாப்பூா் தொகுதி அலசல்... திமுக-பாஜக இடையே கடும் போட்டி
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

