தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சாா்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையா் விருது- 2025‘ (கிரீன் சாம்பியன்) மன்னாா்குடியை அடுத்துள்ள வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு அண்மையில் வழங்கப்பட்டது.
வடகோவனூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தோட்டங்கள், குறுங்காடு அமைத்து மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் இப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் அ. முரளிக்கு பசுமை முதன்மையா் -2025 விருதுக்கு தோ்வு செய்யப்பட்டாா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், ஆசிரியா் முரளிக்கு விருதுச் சான்றிதழுடன் ரூ. 1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினாா்.
விருது பெற் ஆசிரியரை பள்ளி தலைமையாசிரியா், ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மைக் குழுவினா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திப்பிராஜபுரம் அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை

வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பசுமை பந்தல் அமைப்பு

பெரம்பலூா், குன்னம் தொகுதியில் வேட்பாளா்கள் முக்கிய பிரமுகா்கள் வாக்களிப்பு

குடிநீா் கோரி அரசுப் பள்ளி மாணவா்கள் ஆா்ப்பாட்டம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

