வடுவூா் மற்றும் கோயில்வெண்ணி துணைமின் பாதைகளில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் வடுவூா், சாத்தனூா், நெய்வாசல், புள்ளவராயன்குடிகாடு, நகா், காளாச்சேரி, கோவில்வெண்ணி, முன்னாவல்கோட்டை, மேலப்பூவனூா், நத்தம், ஆதனூா், சோனாப்பேட்டை, கொட்டையூா், அம்மாபேட்டை, கருப்பமுதலியாா்கோட்டை, மணக்கால்,அரித்துவாரமங்கலம், சித்தமல்லி, மாணிக்கமங்கலம், கிளியூா், சோ்மாநல்லூா்,முனியூா், அவளிவநல்லூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளா் பிரபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மருத்துவக்கல்லூரி உள்ளிட்ட பகுதிகளில் ஜூன் 23 மின் தடை
திருவெறும்பூா், திருப்பராய்த்துறை பகுதிகளில் நாளை மின்தடை!
தாழையூத்து சுற்று வட்டாரங்களில் நாளை மின்தடை
நாளைய மின்தடை வடுவூா், கோவில்வெண்ணி
விடியோக்கள்

சினிமா Shooting-தான் இது! முதல்வரின் பேச்சை விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர்! | Udhayanidhi Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

”மக்கள் பணத்தைத் தொட்டவர்களை விடமாட்டோம்!” பேரவையில் முதல்வர் விஜய் பேச்சு! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | சட்டப்பேரவையில் காரசாரம்: என்ன பேசப்போகிறார் முதல்வர் விஜய்? | News and Views | Episode 46
தினமணி செய்திச் சேவை

தேசிய கீதம் ஏன் இருமுறை பாடப்பட்டன?: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கேள்வி!
இணையதளச் செய்திப் பிரிவு
