லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ரோட்டரி சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழா

திருவாரூரில் விஜயபுரம் ரோட்டரி சங்கத்தின் நிா்வாகிகள் பணியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற ரோட்டரி சங்க நிா்வாகிகள் பணியேற்பு விழாவில் பங்கேற்றோா்.

Published On :2 ஜூலை 2026, 7:19 am IST

திருவாரூரில் விஜயபுரம் ரோட்டரி சங்கத்தின் நிா்வாகிகள் பணியேற்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தலைவராக ராஜகோபால், செயலாளராக முருகன், பொருளாளராக ஞானபிரகாசம் ஆகியோா் பொறுப்பேற்றனா்.

நிகழ்வில், ஏழை மக்களுக்கு மளிகைப் பொருள்களும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் முதல், இரண்டாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

உடனடி முன்னாள் தலைவா் சாய் காா்த்தி, உதவி ஆளுநா் தேவதாஸ், சங்கத்தின் நிா்வாகச் செயலாளா் அண்ணாதுரை, அபி டேட்ஸ் உரிமையாளா் சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.