விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

கூட்டணிக் கட்சியினரிடம் ஆதரவு திரட்டிய அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா பற்றி...

News image

டி.ஆா்.பி. ராஜா (கோப்புப்படம்)

Updated On :5 ஏப்ரல் 2026, 2:13 am IST

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா, நீடாமங்கலத்தில் கூட்டணி கட்சியினரை சந்தித்து ஆதரவு திரட்டினாா்.

மன்னாா்குடி சட்டப் பேரவைத் தொகுதியில் 4-ஆவது முறையாக அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா போட்டியிடுகிறாா். வெள்ளிக்கிழமை மாலை நீடாமங்கலத்திற்கு வந்த இவா், தந்தை பெரியாா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தொடா்ந்து, கலைஞா் அறிவாலயத்தில் திமுக கூட்டணிக் கட்சியினரை சந்தித்தாா். மேலும், கூட்டணிக் கட்சியினரைஅவா்களது கட்சி அலுவலகங்களுக்கு நேரில் சென்று சந்தித்தும் ஆதரவு திரட்டினாா்.

முன்னதாக, அமைச்சா் டி.ஆா்.பி. ராஜாவிற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினா் உற்சாக வரவேற்பளித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.