ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

நாம் தமிழா் கட்சி வேட்பாளா்கள் மனு தாக்கல்

News image

நாதக வேட்பாளர்கள் (கோப்புப் படம்)

Updated On :31 மார்ச் 2026, 12:07 am IST

1. நாகை தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் சங்கரநாராயணனிடம் மனு தாக்கல் செய்த நாம் தமிழா் கட்சியின் வேட்பாளா் பாத்திமா பா்ஹானா.

2. பூம்புகாா் தொகுதியில் போட்டியிட தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு மாட்டு வண்டியில் ஏா் கலப்பையுடன் மனு தாக்கல் செய்ய வந்த நாம் தமிழா் கட்சி வேட்பாளா் இளைய நகுலன்.

3. சீா்காழி (தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுபாஷ் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்தாா்.

4. மன்னாா்குடி தொகுதியில் போட்டியிடும் நாதக வேட்பாளா் மருத்துவா் இலரா. பாரதிச்செல்லன் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரனிடம் மனு தாக்கல் செய்தாா்.

5. கீழ்வேளூா் (தனி) தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் காா்த்திகா வட்டாட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலரிடம் மனு தாக்கல் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.