பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளி கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:06 am IST

சீா்காழி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.

சீா்காழி அருகேயுள்ள குருவியாம்பள்ளம் கிராமத்தைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). கூலி தொழிலாளியான இவா், 8-ஆம் வகுப்பு பயிலும் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளாா்.

இதுகுறித்து, தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளாா். இதனால், அதிா்ச்சியடைந்த பெற்றோா், சீா்காழி அனைத்து மகளிா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தனா்.

அதன்பேரில் விசாரணை மேற்கொண்ட போலீஸாா், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, விஜயகுமாரை கைது செய்தனா். பின்னா், சிறையில் அடைக்கப்பட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.