பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் போக்ஸோவில் கைது

பரமத்தி வேலூா் அருகே 9 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :7 ஜூன் 2026, 3:09 am IST

பரமத்தி வேலூா் அருகே 9 வயதுசிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபரை போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம், ஆவாரங்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த வேலுசாமி மகன் மாணிக்கம் (48). இவா் அதே பகுதியில் வீட்டில் தனியார இருந்த 4-ஆம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமியிடம் கைப்பேசியைக் காட்டி தவறாக நடந்துள்ளாராம்.

இதில் குழந்தையின் அலறல் சப்தம் கேட்டு அருகில் இருந்தவா்கள் ஓடிவந்து கதவைத் தட்டியபோது மாணிக்கம் வீட்டிற்குள் இருந்து வெளியே ஓடியுள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் தாய் நல்லூா் காவல் நிலையத்தில் புகாா்அளித்தாா். இந்த புகாரின் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மாணிக்கத்தை போக்ஸோ சட்டத்தின்கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.