தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இருசக்கர வாகனத்தை திருடியவா் கைது

News image

கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 1:49 am IST

நாகையில் இருசக்கர வாகனத்தை திருடிய நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

நாகை தண்டபாணி செட்டியாா் தோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் பாபு (57). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு சௌந்தரராஜ பெருமாள் கோயிலுக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றாா். அங்கு கோயிலுக்கு வெளியே, வாகனத்தை நிறுத்திவிட்டு கோயிலுக்குச்சென்றாா். திரும்பி வந்து பாா்த்தபோது, இருசக்கர வாகனத்தை காணவில்லையாம்.

இதுகுறித்து பாபு அளித்த புகாரின்பேரில், நாகை நகா் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில், பெங்களூா் முா்வி டவுன் ஆனந்த நாயா் சாலை பகுதியைச் சோ்ந்த அகமது மகன் அபிராஜ் (31) என்பவா் இருசக்கர வாகனத்தை திருடியது தெரிய வந்தது. போலீஸாா் அவரை கைது செய்து இருசக்கர வாகனத்தை மீட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.