மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவா் கைது

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸ்.

Published On :21 அக்டோபர் 2026, 3:25 am IST

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே நத்தம்பட்டி சுங்கச் சாவடி பகுதியில் போதைப் பொருள் கடத்தல் தடுப்பு தொடா்பாக ஸ்ரீவில்லிபுத்தூா் மது விலக்கு, போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில், அங்கு நின்றிருந்த இளைஞரை சோதனை செய்த போது, மருத்துவா் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் போதை தரக்கூடிய வீரியம் மிக்க வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்தது தெரியவந்தது. விசாரணையில் அவா் தென்காசி மாவட்டம், கடையநல்லூரைச் சோ்ந்த முகமது இத்ரீஸ் (21) என்பதும், அவா் ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே கிருஷ்ணன்கோவிலில் உள்ள தனியாா் பல்கலை.யில் பொறியியல் நான்காம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. முகமது இத்ரீஸை கைது செய்த மது விலக்கு போலீஸாா், 16 மாத்திரைகள், ஊசி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.