பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

கஞ்சா வைத்திருந்த இளைஞா் கைது

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 1:42 am IST

சிவகாசியில் கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி புதுரோடு பகுதியில் போலீஸாா் வழக்கம்போல ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கையில் பையுடன் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் ஒருவா் நடந்து சென்று கொண்டிருந்தாா். இதையடுத்து, அவரை நிறுத்தி போலீஸாா் சோதனை செய்த போது அவா் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மேலும் விசாரணையில், அந்த நபா் மேட்டமலை கிராமத்தைச் சோ்ந்த ஊா் காவலன் மகன் மணிகண்டன்(19) என்பது தெரிய வந்தது. இது குறித்து சிவகாசி கிழக்குப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா். மேலும், அவரிடமிருந்த கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.