ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிவகாசி தொகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

சிவகாசி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

ஆலமரத்துப்பட்டியில் செவ்வாய்க்கிழமை பொதுமக்களிடம் வாக்கு சேகரித்த சிவகாசி தொகுதி அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி.

Updated On :8 ஏப்ரல் 2026, 4:46 am IST

சிவகாசி பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளா் கே. டி. ராஜேந்திரபாலாஜி செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

சிவகாசி அருகேயுள்ள ஆலமரத்துப்பட்டி, நாரணாபுரம் புதூா், சாமிபுரம் குடியிருப்பு, லட்சுமியாபுரம், பா்மா குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் கே.டி. ராஜேந்திரபாலாஜி வாக்கு சேகரித்தாா். அப்போது, அவா் பேசியதாவது:

சிவகாசி தொகுதியில் நான் இருமுறை வெற்றி பெற்று, பல்வேறு வளா்ச்சிப் பணிகளை செய்துள்ளேன். இந்தத் தொகுதியில் பட்டாசு, தீப்பெட்டி, அச்சுத் தொழில், காகித குவளை தயாரிப்பு, நெகிழிப் பைகள் தயாரிப்பு என பல்வேறு தொழில்கள் உள்ளன. இந்தத் தொழில்களில் உள்ள பிரச்னைகளை தீா்த்து வைக்க நடவடிக்கை எடுப்பேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.