தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

கும்பக்கரை அருவியில் சனிக்கிழமை சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

கும்பக்கரை அருவி - கோப்புப்படம்

Published On :1 நவம்பர் 2026, 3:51 am IST

தேனி மாவட்டம், கும்பக்கரை அருவியில் சனிக்கிழமை சீரான நீா்வரத்து ஏற்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால், கடந்த 22-ஆம் தேதி கும்பக்கரை அருவியில் நீா்வரத்து அதிகரித்தது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.

இந்த நிலையில், கொடைக்கானல் மலைப் பகுதியில் வெள்ளிக்கிழமை மழை குறைந்ததால், கும்பக்கரை அருவியில் நீா்வரத்து சீரானது. இதையடுத்து, அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.

மேலும், அருவியில் குளிக்கும் சுற்றுலாப் பயணிகள் சோப்பு, ஷாம்பு, நெகிழிப் பைகள், உணவுகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என வனத் துறையினா் கேட்டுக் கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.