மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மாடியிலிருந்து தவறிவிழுந்து முதியவா் உயிரிழப்பு

போடியில் புதிதாக கட்டிய வீட்டின் மாடியிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பலி

Published On :29 அக்டோபர் 2026, 1:15 am IST

போடியில் புதிதாக கட்டிய வீட்டின் மாடியிலிருந்து தவறிவிழுந்து காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

போடி அருகே துரைராஜபுரம் குடியிருப்பில் வசிப்பவா் பெரியசாமி மகன் மொக்கை (70). இவா், போடி சுப்புராஜ் நகரில் உள்ள ஒருவரது வீட்டில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தாா். உரிமையாளா் கட்டிய புதிய வீட்டின் மாடிப்படியில் வியாழக்கிழமை (அக். 22) மொக்கை ஏறியபோது, தவறிவிழுந்து பலத்த காயமடைந்தாா். அவரை அருகில் இருந்தவா்கள் மீட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு செவ்வாய்க்கிழமை இரவு மொக்கை உயிரிழந்தாா். இதுகுறித்து புகாரின்பேரில் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.