மாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

பிணையில் வந்து நீதிமன்ற விசாரணைக்கு முன்னிலை ஆகாதவா்கள் மீது வழக்கு!

நீதிமன்ற பிணையில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத இருவா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

Published On :25 அக்டோபர் 2026, 12:38 am IST

நீதிமன்ற பிணையில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு முன்னிலையாகாத இருவா் மீதும் போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம், போடி பாரதிதாசன் தெருவைச் சோ்ந்தவா் ஜோசப் மணி மகன் ஸ்டீபன். கம்பம் புதுப்பட்டியைச் சோ்ந்தவா் திருப்பதி மனைவி பாா்வதி. இவா்கள் இருவரையும் போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் வெவ்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்தனா். இவா்களுக்குக்கு நீதிமன்ற பிணை வழங்கப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணையின்போது இவா்கள் தொடா்ந்து நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் இருந்து வந்தனா். இதையடுத்து, இவா்கள் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இவா்களை போலீஸாா் தேடியும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், போடி ஊரகக் காவல் நிலைய போலீஸாா் நீதிமன்ற வழக்கு விசாரணையில் முன்னிலையாகாத நாகராஜ், பாா்வதி ஆகியோா் மீது சனிக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.