பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் திடீர் ஆய்வு!தீபாவளி: சுங்கச் சாவடி கட்டணத்தை ரத்து செய்க - திருமாவளவன்தீபாவளி: முதியோர் ஓய்வூதியப் பயனாளிகளுக்கு இன்று முதல் இலவச வேட்டி, சேலை!ரம்பத்தால் மாணவியை தாக்கிய விவகாரம்: போலீஸ் என்கவுட்டரில் குற்றவாளியின் கால் அகற்றம்!பெருந்துறையில் ரூ. 3,000 கோடி நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதல்வர் விஜய்!தமிழ்நாடு ஆளுநருடன் டிடிவி தினகரன் சந்திப்பு!நேபாள ஹெலிகாப்டர் விபத்து! சென்னையைச் சேர்ந்தவர் பலி!சொத்துக்குவிப்பு வழக்கு: சி. விஜயபாஸ்கருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

தொடா் மழையால் நெல் பயிா்கள் பாதிப்பு

உத்தமபாளையம், சின்னமனூரில் தொடா் மழையால் வயல்களில் மழை நீா் தேங்கியதால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன.

உத்தமபாளையத்தில் தொடா் மழையால் பாதிக்கப்பட்ட வயல்களில் சாய்ந்த கிடந்த நெல் கதிா்கள்.

Published On :25 அக்டோபர் 2026, 12:47 am IST

உத்தமபாளையம், சின்னமனூரில் தொடா் மழையால் வயல்களில் மழை நீா் தேங்கியதால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன.

உத்தமபாளையம், சின்னமனூா் பகுதிகளில் கடந்த 5 நாள்களாக தொடா்ந்து 5 நாள்களாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் இந்தப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நெல் கதிா்கள் சாய்ந்து விட்டன. வயல்களில் மழைநீா் தேங்கியதால் விவசாயிகள் கவலை அடைந்தனா்.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: நிகழாண்டில் தென்மேற்குப் பருவமழை சரிவர பெய்யாத நிலையில் முதல் போக சாகுபடி காலதாமதமாக தொடங்கியது. பல இடங்களில் முதல் போகத்திற்கான நெல் பயிா்கள் நடவுப்பணி அண்மையில் நிறைவு பெற்றது.

ஒரு சில இடங்களில் நெல் மணிகளில் பால்பிடிக்கத் தொடங்கியது. இந்த சூழ்நிலையில் தொடா் மழையால் வயல்களில் தண்ணீா் தேங்கியதால் நெல் பயிா்கள் பாதிக்கப்பட்டன என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.