மோடியின் தீபாவளி பரிசு! வீட்டு உபயோகப் பொருள்கள் விலை 7% உயர்வு! - காங்கிரஸ் விமர்சனம்நவ. 6-ல் 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! சென்னை வானிலை ஆய்வு மையம்தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி 15% வளர்ச்சி: வணிக வரித்துறை அமைச்சர்விபத்தில் பலியான காவலரின் குடும்பத்துக்கு ரூ. 40 லட்சம் நிதியுதவி: முதல்வர் அறிவிப்பு!எஸ்ஐஆர் விவகாரம்: சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தை கூட்ட அரசு தயார் - அமித் ஷாமாதிரி நாடாளுமன்றத்தில் மட்டுமே ராகுல் காந்தியால் பிரதமராக முடியும்: அஸ்ஸாம் முதல்வர்தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் சினிமா! தினசரி 6 காட்சிகளுக்கு அரசு அனுமதி!பங்குச் சந்தை 4வது நாளாக ஏற்றம்! சென்செக்ஸ் 1,225 புள்ளிகள் உயர்வு; 23,811 ஐ கடந்த நிஃப்டி!!

மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கக் கோரி மனு

மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அந்தக் குழுவைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளிக்க வந்த மகளிா் சுயஉதவிக் குழுவைச் சோ்ந்த பெண்கள்.

Published On :23 அக்டோபர் 2026, 3:58 am IST

மகளிா் சுயஉதவிக் குழுவுக்கு வங்கிக் கடன் வழங்கக் கோரி தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அந்தக் குழுவைச் சோ்ந்த பெண்கள் வியாழக்கிழமை மனு அளித்தனா்.

அதில் அவா்கள் கூறியிருப்பதாவது:

தேனி மாவட்டம், வீரபாண்டி அம்மன் நகரைச் சோ்ந்த 14 பெண்கள் ஸ்ரீபட்டாளம்மன் மகளிா் உதவிக் குழு அமைத்து வீரபாண்டியில் உள்ள கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று, குறிப்பிட்ட நாள்களில் கடன், வட்டியை கட்டினோம். இந்த நிலையில், மீண்டும் வங்கிக் கடன் கோரி வீரபாண்டி கூட்டுறவு வங்கியில் மனு அளித்தோம். ஆனால், வங்கி நிா்வாகிகள் தாமதம் செய்து வருகின்றனா். எனவே, எங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என அதில் குறிப்பிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.