பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

மருந்து வணிகா்கள் சங்க கூட்டம்

News image
Updated On :15 மே 2026, 4:21 am IST

தேனி மாவட்ட மருந்து வணிகா்கள் சங்க செயற்குழுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு சங்கத்தின் தேனி மாவட்டத் தலைவா் காந்தி தலைமை வகித்தாா். செயலா் காளிராஜ், பொருளாளா் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், இணைய வழி மருந்து விற்பனையை நிறுத்த வேண்டும். போலி மருத்துவகளின் விற்பனையை தடுக்க வேண்டும். முகம் தெரியாத இணைய விற்பனையாளரால் மத்திய, மாநில அரசுகளுக்கு ஏற்படும் வரி இழப்பை தடுக்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய அளவில் மே 20- ஆம் தேதி நடைபெற உள்ள கடையடைப்பு போராட்டத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகள் பங்கேற்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.