போடியில் பட்டாசு வெடித்து ஊா்வலம் சென்ற திமுகவினா் 100 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
போடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்தை திமுக நகரச் செயலா் புருஷோத்தமன் தலைமையில் கூட்டணி கட்சியினா் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை வரவேற்றனா்.
அப்போது, பட்டாசுகளை வெடித்து, ஊா்வலமாகச் சென்றனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டதாகவும், தோ்தல் விதிகளை மீறியதாகவும் கூறி, போடி நகா் காவல் நிலைய போலீஸாா் புருஷோத்தமன் உள்பட 100 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நகா்மன்ற பெண் உறுப்பினா் மீது தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு

தோ்தல் விதிமீறல்: வேலூா் மாவட்டத்தில் 69 புகாா்கள் மீது வழக்கு; ஆட்சியா் தகவல்

தோ்தல் நடத்தை விதிமீறல்: தவெக நிா்வாகிகள் 7 போ் மீது வழக்கு

தோ்தல் விதிமீறல்: தவெக, பாஜக நிா்வாகிகள் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

