தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேனி மாவட்டத்தின் சாா்பில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெறுகிறது.
இதுகுறித்து தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேனி மாவட்டத்தின் சாா்பில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 14-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ், இந்தப் பயிற்சி 5 கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்தப் பயிற்சிக்கு 12 நாள்கள் கட்டணமாக ரூ.1,200 (வரி தனி) வசூலிக்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கம் - 04546 253090, மாவட்ட விளையாட்டு அலுவலா் - 74017 03505, நீச்சல் பயிற்றுநா் - 83005 10764 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிளஸ் 1 முடித்த மாணவா்களுக்கு கோடை கொண்டாட்ட பயிற்சி முகாம் - கல்வித் துறை தகவல்

கோடைகால விளையாட்டு, நீச்சல் பயிற்சிகள் நிறைவு

சேலத்தில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்: 25 போ் பங்கேற்பு

கோடை கால நீச்சல் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

